உயிருக்கு ஆபத்தான சூழ்நிலைகளில், எப்பொழுதும் அவசர தொலைபேசி எண். 144 ஐ நேரடியாக அழைக்கவும்.
«மருத்துவ அவசர அழைப்பு மையம்(MNZ» MNZ அறக்கட்டளையானது பாசல்-ஸ்டட், பாசல்-லாண்சாப்ட்-, ஆர்காவ் மற்றும் சுக் ஆகிய மண்டலங்களில் உள்ள மருத்துவ சங்கங்களின் அவசர எண்களை இயக்குகிறது. இது உயிருக்கு ஆபத்து அல்லாத அவசரநிலைகளில் ஆலோசனைகளை வழங்குகிறது, மற்றும் தகுந்த மருத்துவ உதவியை ஏற்பாடு செய்கிறது.
உங்களுக்கு ஜெர்மன் மொழி புரியவில்லை என்றால், MNZ உடன் உரையாட உங்களுக்கு உதவ ஜெர்மன் மொழி பேசும் நபரிடம் கேளுங்கள்.
எங்கள் தர உத்தரவாதத்தின் ஒரு பகுதியாக, அனைத்து அழைப்புகளும் பதிவு செய்யப்படுகின்றன. நிச்சயமாக, நோயாளியின் ரகசியத்தன்மை எப்போதும் பராமரிக்கப்படுகிறது.
உங்கள் பகுதியில் உள்ள அவசர அழைப்பு மையத்தைத் தொடர்பு கொள்ள, எங்கள் முகப்புப் பக்கத்தில் உள்ள பொருத்தமான சிறுபடத்தை சொடுகவும்.